யானைத்தந்தம் கடத்தியவர் பெரியநீலாவணையில் கைது!
யானைத்தந்தம் ஒன்றினை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருந்து கடத்தி சென்ற இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை ...



















