நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் அருங்காட்சியகம் மீள திறப்பு!
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் மீள்நிர்மாணம் செய்யப்பட்ட அரும்பொருட்காட்சியகம் மற்றும் அறிவாலய கட்டிடம் நேற்று (புதன்கிழமை) பாவனைக்காக அறங்காவல்சபையினரால் கோலகலமாக திறந்து வைக்கப்பட்டது. ஆலயத்தில் இடம்பெற்ற...



















