உழவு இயந்திரம் விபத்து – சாரதி படுகாயம்!
ஹட்டன்- டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றும் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...



















