21 முயற்சிகளுக்கு பின்னர் பணம் கொடுக்காமல் இருக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது – சம்பிக்க
உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் 21 தடவைகள் முயற்சித்தபோதும் அது கைகூடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இந்நிலையில் தற்போது தேர்தலை நடத்துவதற்கு பணம்...




















