யால தேசிய பூங்காவிற்குள் வாகனம் ஓட்டிய விவகாரம் : அமைச்சரின் சகோதரனின் மகன் கைதாகி விடுதலை
யால தேசிய பூங்காவிற்குள் வாகனம் ஓட்டியமை தொடர்பாக அமைச்சர் மஹிந்த அமரவீரவின் மூத்த சகோதரரின் மகன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட...




















