பொலிஸ் சட்டப் பிரிவின் தலைவராக எஸ்.எஸ்.பி ருவன் குணசேகர நியமனம் !
இலங்கை பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளராக முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவினால்...




















