நெருக்கடி அதிகரிக்கலாம் : இறக்குமதி செய்யப்படம் பொருட்களுக்கு மேலும் கட்டுப்பாடுகள் தேவை!
எதிர்வரும் காலங்களில் அந்நிய செலாவணி நெருக்கடி மோசமடையக்கூடும் என்பதால் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது. நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு...




















