யூரோ கிண்ண கால்பந்து தொடர் : ஒஸ்திரியாவை 2-1 என வீழ்த்தி இத்தாலி வெற்றி!
2020ஆம் ஆண்டுக்கான யூரோ கிண்ண கால்பந்து தொடரில் காலிறுதிக்கு தகுதி பெறும் போட்டியில் இத்தாலி அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் வெம்ப்லி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இத்தாலி...



















