Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ரஞ்சன் விடயத்தில் மனிதத் தன்மையுடன் செயற்பட வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

ரஞ்சன் விடயத்தில் மனிதத் தன்மையுடன் செயற்பட வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் மனிதத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதிப்பு வழக்கில்...

பாம் எண்ணெய் இறக்குமதி தடை செய்யபட்டபோதும் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு அனுமதி – அரசாங்கம்

பாம் எண்ணெய் இறக்குமதி தடை செய்யபட்டபோதும் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு அனுமதி – அரசாங்கம்

பேக்கரி தயாரிப்பு உற்பத்தியாளர்கள் பாம் எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான விசேட அனுமதி வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். சுத்திகரிக்கப்படாத எண்ணெய் இறக்குமதி காரணமாக...

சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் ஏப்ரல் 13 ல் மலேசியாவுக்கு மீள் ஏற்றுமதி

சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் ஏப்ரல் 13 ல் மலேசியாவுக்கு மீள் ஏற்றுமதி

புற்றுநோயை ஏற்படுத்தும் திரவம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணெயின் ஆறு கொள்கலன்களும் 13 ஆம் திகதி மலேசியாவுக்கு அனுப்பப்படும் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது....

அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – துமிந்த திஸாநாயக்க

அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – துமிந்த திஸாநாயக்க

ஆட்சிக்கு வந்து முதல் ஆறு மாதங்களில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது போனாலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். அநுராதபுரத்தில்...

சாரா ஹல்டனுடன் ரெலோ உறுப்பினர்கள் சந்திப்பு

சாரா ஹல்டனுடன் ரெலோ உறுப்பினர்கள் சந்திப்பு

பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹல்டனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் குறித்த சந்திப்பு...

இலங்கை அரசாங்கத்தின் தடைக்கு எதிராக போராட தயாராகும் பிரித்தானிய தமிழ் அமைப்புகள்!!

இலங்கை அரசாங்கத்தின் தடைக்கு எதிராக போராட தயாராகும் பிரித்தானிய தமிழ் அமைப்புகள்!!

நூற்றுக்கணக்கான தமிழர்கள் மற்றும் பல புலம்பெயர் அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடைக்கு எதிராக போராட பிரித்தானிய தமிழ் அமைப்புகள் தயாராகிவருகின்றன. அதன்படி இலங்கை அரசாங்கத்தின் குறித்த...

தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர் மௌனம் காத்தது ஏன்? – ஸ்ரீதரன் கேள்வி

தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர் மௌனம் காத்தது ஏன்? – ஸ்ரீதரன் கேள்வி

இறுதி யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர், ஏன் மௌனமாக இருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில்...

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று!

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை மேலும்...

சஹ்ரானுடன் தொடர்புடைய 10 பேர் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளனர்…!

சஹ்ரானுடன் தொடர்புடைய 10 பேர் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளனர்…!

சஹ்ரான் ஹாஷிமின் குழுவுடன் நேரடி அல்லது மறைமுக தொடர்பு கொண்டிருந்த 10 பேர் வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்...

மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி

மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி

மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 12 திகதி முதல் தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பிக்க முடியும்...

Page 868 of 887 1 867 868 869 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist