• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானிய பிரதமரின் முக்கிய அதிகாரிகள் பதவி விலகல்!

Hanushya P by Hanushya P
2026/02/09
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சர்ச்சைகள் பிரித்தானிய அரசாங்கத்தைப் உலுக்கி வரும் நிலையில், பிரதமர் கீர் ஸ்டார்மரின் மிக நெருக்கமான அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, பிரதமர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பு நிர்வாக பணிப்பாளராக இருந்த டிம் ஆலன் இன்று (9) தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். ‘புதிய குழுவை உருவாக்க வழிவிடும் வகையில்’ தாம் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமரின் பணிக்குழாம் பிரதானியாக இருந்த மோர்கன் மெக்ஸ்வீனோ நேற்று பதவி விலகினார்.

தொழிலாளர் கட்சியின் தேர்தல் வெற்றியில் முக்கியப் பங்காற்றிய இவர், எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கியுள்ள பீட்டர் மண்டெல்சனை அமெரிக்க தூதுவராக நியமிக்கப் பரிந்துரைத்ததற்காகப் பொறுப்பேற்று விலகியுள்ளார்.

பிரித்தானியாவின் முன்னாள் அமெரிக்கத் தூதுவரான பீட்டர் மண்டெல்சன், ஜெப்ரி எப்ஸ்டீனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக அண்மையில் வெளியான ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்பாக 2008 ஆம் ஆண்டு நிதி நெருக்கடியின் போது, பிரித்தானிய வணிக அமைச்சராக இருந்த மண்டெல்சன் ரகசிய அரசாங்கத் தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக, கடந்த செப்டம்பர் மாதம் தூதுவர் பதவியிலிருந்து மண்டெல்சனை பிரதமர் நீக்கினார்.

தவறான நபரை முக்கிய இராஜதந்திர பதவிக்குத் தேர்ந்தெடுத்ததற்காகப் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஏற்கனவே மன்னிப்பு கோரியுள்ளார்.

இருப்பினும், அவரது தலைமைப் பண்பு குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்தநிலையில். முக்கிய ஆலோசகர்களின் விலகல், ஸ்டார்மரின் 18 மாத கால ஆட்சியில் மிக மோசமான அரசியல் நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறது.

Related

Tags: Jeffrey EpsteinKeir Starmer'sMorgan McSweeneyresigned
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்!

Next Post

புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு வருகை

Related Posts

அட்லாண்டிக் கடலில் தத்தளித்த டொராண்டோ நபர்: படகு திருடியதை ஒப்புக்கொண்டார்!
உலகம்

2026-02-09
கார்டிஃப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட £205 மில்லியன் நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!
இங்கிலாந்து

கிங்ஸ்டனில் (Kingston), இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – சாரதி தப்பியோட்டம் !

லண்டன் மற்றும் தெற்கு இங்கிலாந்தில் கனமழைக்கு வாய்ப்பு  : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வர்த்தக தூதராக இருந்தபோது எப்ஸ்டீனுடன் ரகசிய தகவல்களை ஆண்ட்ரூ பகிர்ந்து கொண்டமைக்கான ஆதாரம் வெளியானது!

உக்ரைனின் ஒடேசா, கார்கிவ் மீது ரஷ்யா கடும் ட்ரோன் தாக்குதல்
உலகம்

உக்ரைனின் ஒடேசா, கார்கிவ் மீது ரஷ்யா கடும் ட்ரோன் தாக்குதல்

2026-02-09
Next Post
புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு வருகை

புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு வருகை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு வருகை

புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு வருகை

0
பிரித்தானிய பிரதமரின் முக்கிய அதிகாரிகள் பதவி விலகல்!

பிரித்தானிய பிரதமரின் முக்கிய அதிகாரிகள் பதவி விலகல்!

0
எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்!

எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்!

0
மனைவியை கொலை செய்த கணவன் கைது

இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை!

0
வட மாகாண  கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக  க.பிரகாஸ் நியமனம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.