• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !

பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/08
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய இராச்சியம் வறட்சி, காட்டுத்தீ மற்றும் வெப்ப அலைகள் நிறைந்த கோடைக்காலத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், சீரமைக்கப்பட்ட காலநிலை நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்கவும், எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான ஐக்கிய இராச்சியத்தின் சார்பைக் குறைக்கவும் அரசாங்கத்தை லண்டன் மேயர் சாதிக் கான் (Sadiq Khan) வலியுறுத்தியுள்ளார்.

“பிரிட்டனை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டுவர, பிரதமர் அன்டி பே(ர்)னாம்’ ( “Andy Burnham) நிர்வாகம் நிகர பூஜ்ஜிய இலக்கை நோக்கிய தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த வேண்டும் எனவும் மேலும் எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான ஐக்கிய இராச்சியத்தின் சார்பைத் தொடர்ந்து குறைக்கும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்” எனவும் அவர் கூறியுள்ளார் .

புதிய பிரதமர் வட கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதை மீண்டும் ஆதரிக்கக்கூடும் என தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காலநிலை நிபுணர்கள் மத்தியில் கவலை அதிகரித்து வருகிறது எனவும் லண்டன் மேயர் சுட்டிக்காட்டியுள்ளார் .

கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக இருந்த காலத்தில் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் கவலைகள் தொடர்பில் அன்டி பே(ர்)னாம்’ வெளிப்படையாகப் பேசிய போதிலும், அவர் பிரதமரான நிலையில் அவைகளில் பெரும்பாலும் மௌனம் காத்து வருகிறார் எனவும் லண்டன் மேயர் சாதிக் கான் (Sadiq Khan) தெரிவித்துள்ளார் .

இதேநேரம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பா முழுவதும் பரவிவரும் வெப்ப அலைகளையும் வறட்சிகளையும் தீவிரப்படுத்தியுள்ள, வேகமாக மோசமடைந்து வரும் காலநிலை நெருக்கடியின் யதார்த்தங்களை எதிர்கொண்டு, அரசாங்கங்கள் தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் எனவும் லண்டன் மேயர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிடுமாறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

Next Post

அருணாச்சலப் பிரதேசத்தின் 27 முக்கிய இடங்கள் இந்திய வரைபடத்தில் பதிவு!

Related Posts

2024ஆம் ஆண்டுகான  மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பு!
இலங்கை

22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை!

2026-09-22
கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!
இலங்கை

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

2026-09-22
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்!
கிரிக்கெட்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்!

2026-09-22
அனோஜனுக்காக சவுதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!
இலங்கை

அனோஜனுக்காக சவுதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

2026-09-22
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!
இலங்கை

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
நியூயோர்க் சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!
அமொிக்கா

நியூயோர்க் சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

2026-09-22
Next Post
அருணாச்சலப் பிரதேசத்தின் 27 முக்கிய இடங்கள் இந்திய வரைபடத்தில் பதிவு!

அருணாச்சலப் பிரதேசத்தின் 27 முக்கிய இடங்கள் இந்திய வரைபடத்தில் பதிவு!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 100% வரி விதிப்பு!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 100% வரி விதிப்பு!

ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தகவல்!

ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தகவல்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இன்று வரலாற்றுத் தீர்ப்பு!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு

0
அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 

அக்ஸரின் வைட் பந்தால் உச்சக்கட்ட பரபரப்பு; போராடி தப்பிய இந்தியா! 

0
2024ஆம் ஆண்டுகான  மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பு!

22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை!

0
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய சட்டம்: அமைச்சரவை பச்சைக்கொடி! 

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: