• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிடுமாறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/08
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

நிதியமைச்சர் ஜோன் ஹீலி (John Healey,), வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என தொழிற்சங்கக் கூட்டமைப்பு (TUC) வலியுறுத்தியுள்ளது .

அந்த அலுவலகத்தின் முன்கணிப்பு அணுகுமுறை முதலீட்டைத் தடுக்கிறது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது .

பிரதமர் அன்டி பே(ர்)னாம்’ ( “Andy Burnham) ஒவ்வொரு துறையிலும் நல்ல வளர்ச்சி” ஏற்படும் என உறுதியளித்துள்ள நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி தாக்கல் செய்யவுள்ள தனது முதல் வரவு -செலவுத் திட்ட அறிக்கையைப் பயன்படுத்தி, அந்த கண்காணிப்பு அமைப்பின் மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்யுமாறு நிதியமைச்சரை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, பொது முதலீடு தனியார் மூலதனத்தை “வெளியேற்றுகிறது” என கருதுவதன் மூலம், வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகம் அதன் நன்மைகளைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது .

இதேநேரம் “நீண்ட காலமாக வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகம் நாடு முழுவதும் நல்ல வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு பெரும் சுமையாக இருந்து வருவதாக தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் Paul Nowak தெரிவித்துள்ளார் .

சிக்கன நடவடிக்கைகளின் சுய-தோல்வி தர்க்கத்திலிருந்து உலகம் முன்னேறிவிட்டது, இருப்பினும் வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவல மாதிரிகள் அதன் தவறான அனுமானங்களை இன்னும் தக்கவைத்துக் கொண்டுள்ளன என்றும் ஒரு முழுமையான மறுஆய்வு மாத்திரமே நவீன பொருளாதாரத்தின் பிரதான நீரோட்டத்துக்கு கொண்டுவர முடியும் என்றும் Paul Nowak மேலும் குறிப்பிட்டுள்ளார் .

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேற்கு மாகாணக் கிளை நாளை திறந்து வைப்பு!

Next Post

பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !

Related Posts

பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !
இங்கிலாந்து

2026-08-08
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!
இலங்கை

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்

2026-08-07
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது

2026-08-07
அல்பேனிய மனிதக் கடத்தல் வலையமைப்பு போதைப்பொருள் வர்த்தகம் தீவிரமடைகிறதா?
இங்கிலாந்து

அல்பேனிய மனிதக் கடத்தல் வலையமைப்பு போதைப்பொருள் வர்த்தகம் தீவிரமடைகிறதா?

2026-08-07
லலித் – குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு: கோட்டாபய ராஜபக்சே சாட்சியம் அளிக்க உத்தரவு!
இலங்கை

லலித் – குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு: கோட்டாபய ராஜபக்சே சாட்சியம் அளிக்க உத்தரவு!

2026-08-07
Next Post
பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !

பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !

பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !

0
வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிடுமாறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிடுமாறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

0
பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேற்கு மாகாணக் கிளை நாளை திறந்து வைப்பு!

பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேற்கு மாகாணக் கிளை நாளை திறந்து வைப்பு!

0
வரலாற்று சிறப்புமிக்க 5000-வது ஒருநாள் சர்வதேச போட்டி: ஸ்காட்லாந்து வெற்றி; அதிக போட்டிகளில் விளையாடி இந்தியா சாதனை!

எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.