• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு வருகை

Hanushya P by Hanushya P
2026/02/09
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்தியாவின் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல் மற்றும் அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் சௌனா மேய்ன் உள்ளிட்ட இந்திய தூதுக்குழுவினர் இன்று பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, பெப்ரவரி 11 ஆம் திகதி தெவ்னிமோரி புனித சின்னங்களை இந்தத் தூதுக்குழு இந்தியாவுக்கு கொண்டு செல்லவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் தெவ்னிமோரி புனித சின்னங்கள் பெப்ரவரி 04 ஆம் திகதி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கொழும்பு, ஹுனுபிட்டி கங்காராம விகாரையில் மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.

பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை 24 மணி நேரமும் புனித சின்னங்களை வழிபட பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பரோதா அருங்காட்சியகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்தப் புனிதச் சின்னங்கள், இதுவரை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பதுடன், முதன்முறையாக, இலங்கை மக்கள் இந்தப் புனிதச்சின்னங்களைத் தங்கள் கண்களால் பார்த்து வழிபடும் வாய்ப்பைப் பெற்றிருப்பது சிறப்புக்குரியது.

Related

Tags: Indian delegationsacred relicsThevnimori Buddha to India.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானிய பிரதமரின் முக்கிய அதிகாரிகள் பதவி விலகல்!

Next Post

இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் நெருக்கடி

Related Posts

இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் நெருக்கடி
இலங்கை

2026-02-09
எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்!

மனைவியை கொலை செய்த கணவன் கைது
இலங்கை

இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை!

2026-02-09
வட மாகாண  கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக  க.பிரகாஸ் நியமனம்!

கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு, கைக்குண்டு மீட்பு!

பேருந்து உரிமையாளர்களுக்கு அதிரடி எச்சரிக்கை
இலங்கை

பேருந்து உரிமையாளர்களுக்கு அதிரடி எச்சரிக்கை

2026-02-09
Next Post
இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் நெருக்கடி

இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் நெருக்கடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் நெருக்கடி

இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் நெருக்கடி

0
புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு வருகை

புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு வருகை

0
பிரித்தானிய பிரதமரின் முக்கிய அதிகாரிகள் பதவி விலகல்!

பிரித்தானிய பிரதமரின் முக்கிய அதிகாரிகள் பதவி விலகல்!

0
எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்!

எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்!

0
மனைவியை கொலை செய்த கணவன் கைது

இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை!

0
இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் நெருக்கடி

இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் நெருக்கடி

2026-02-09
புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு வருகை

புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு வருகை

2026-02-09
பிரித்தானிய பிரதமரின் முக்கிய அதிகாரிகள் பதவி விலகல்!

பிரித்தானிய பிரதமரின் முக்கிய அதிகாரிகள் பதவி விலகல்!

2026-02-09
எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்!

எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்!

2026-02-09
மனைவியை கொலை செய்த கணவன் கைது

இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை!

2026-02-09

Recent News

இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் நெருக்கடி

இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் நெருக்கடி

2026-02-09
புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு வருகை

புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு வருகை

2026-02-09
பிரித்தானிய பிரதமரின் முக்கிய அதிகாரிகள் பதவி விலகல்!

பிரித்தானிய பிரதமரின் முக்கிய அதிகாரிகள் பதவி விலகல்!

2026-02-09
எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்!

எல்லை தாண்டி வந்த பலாலி பொலிஸார் புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்!

2026-02-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.