முக்கிய செய்திகள்

மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுது. இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது...

Read more

ஆப்கானிய பெண்கள் விளையாட்டிலிருந்து விலக்கப்பட்டால் அவுஸ்ரேலியா டெஸ்ட் போட்டியை இரத்து செய்யும்

நவம்பர் மாதம் இடம்பெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இரத்து செய்ய அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை பரிசீலித்து வருகிறது. தமது நாட்டு பெண்கள் எந்த விதமான விளையாட்டுகளிலும்...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட 49 மாதிரிகளில் 43 பேருக்கு டெல்டா

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட 49 மாதிரிகளில் 43 பேருக்கு டெல்டா தொற்று உள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read more

இலங்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தின் சித்திரவதை தொடர்வதாக அறிவிப்பு

தமிழ் இளைஞரர் யுவதிகளை இலங்கை பொலிஸாரும் இராணுவமும் கடத்தி சித்திரவதை செய்து வருவதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்தது...

Read more

18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு சினோபோர்ம் – இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரை

18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு சினோபோர்ம் கொரோனா தடுப்பூசியை வழங்க இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரைத்துள்ளது. எந்த தீவிர நோய்களாலும் பாதிக்கப்படாதவர்களுக்கு செலுத்த சினோபோர்ம் தடுப்பூசியை பயன்படுத்தப்படலாம்...

Read more

நாடளாவிய ரீதியில் 399 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விபரங்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி 24 மாவட்டங்கள் 399 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள்...

Read more

அமைச்சர் நாமல் நாளை யாழுக்கு விஜயம் !

யாழ். மாவட்டத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை யாழ்ப்பாணதிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். புதிய அமைச்சு பதவியை பொறுப்பேற்ற பின்னர்...

Read more

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணத் தயார் -சீனா

ஆப்கானிஸ்தானில் புதிதாக உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேண பீஜிங் தயாராகவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 7 அன்று பெயரிடப்பட்ட புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை...

Read more

இரண்டாவது கடிதம் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்படவில்லை – ஸ்ரீதரன் விளக்கம்

இலங்கை தழிரசுக் கட்சியில் இருந்து இரண்டாவது கடிதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என ஸ்ரீதரன் உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கை தமிழரசு...

Read more

எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை திறப்பது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை  நீக்குவதாக இருந்தால் முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட...

Read more
Page 1432 of 1626 1 1,431 1,432 1,433 1,626
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist