முக்கிய செய்திகள்

இரண்டு வாரங்களேனும் நாட்டு மக்களை வீட்டிற்குள் முடக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது – சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே!

நாட்டை முழுமையாக இரண்டு வாரங்களாவது முடக்கினால் மாத்திரமே கொரோனா தொற்று அதிகரிப்பினை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

நாட்டின் அனைத்துப் பாகங்களையும் சீனா கைப்பற்றும் – சாணக்கியன் எச்சரிக்கை!

நாட்டின் அனைத்துப் பாகங்களையும் சீனா கைப்பற்றும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

நாளை முதல் 27ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது

நாடளாவிய ரீதியில் நாளை(சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது என தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் இன்று இரவு...

Read moreDetails

மாவனல்லையில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் ஒருவர் கைது

பயங்கரவாத விசாரணை பிரிவினரால் மாவனல்ல பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மாவனல்ல, எம்மாத்துகம பகுதியைச்...

Read moreDetails

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய மேலும் 414 பேர் கைது!

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில்...

Read moreDetails

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல்!

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடற்படையின் ஊடகப்பேச்சாளர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலிலேயே இவ்வாறு தீப்பரவல்...

Read moreDetails

தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. 8 மாவட்டங்களை சேர்ந்த 28 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அமுலாகும் முழுநேர பயணத்தடை!

நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது. இதனையடுத்து மீண்டும் 25ஆம்...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 38பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 38பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு, நேற்று...

Read moreDetails

இலங்கையில் மேலும் 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

கொரோனா வைரஸ் தொற்று  அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய யாழ்ப்பாணம்- பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாலி...

Read moreDetails
Page 2463 of 2545 1 2,462 2,463 2,464 2,545
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist