பிரதான செய்திகள்

மோல்னுபிரவீர் வில்லையினை பெற்றுக்கொடுப்பது குறித்து அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை!

மோல்னுபிரவீர் வில்லையினை (Molnupiravir Capsule) பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் கூடிய கொரோனா தடுப்புச்...

Read moreDetails

சேதனப் பசளை தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வுச் செயற்பாடு!

சேதனப் பசளை தொடர்பாக விவசாயிக்கான விழிப்புணர்வுச் செயற்பாடு ஒன்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு மவாட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் பாலையடிவட்டைக் கிராமத்தில் நடைபெற்றது. அப்பகுதி விவசாய விரிவாக்கல் போதனாசிரியர்...

Read moreDetails

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 406 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் என எச்சரிக்கை

அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த...

Read moreDetails

யாழ்.குருநகர் வீதியில் டயர் கொழுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது

யாழ்.குருநகர் வீதியில் டயர் கொழுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள், மாவீரர் வாரம் என...

Read moreDetails

மட்டு-கொழும்பு இரவு கடுகதி புகையிரத சேவை திருத்தப்பணிகாரணமாக இடை நிறுத்தம்!

மட்டு-கொழும்பு இரவு கடுகதி புகையிரத சேவை திருத்தப்பணி காரணமாக பொலநறுவையிலிருந்து இடம்பெறும். தினமும் இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலைய நிலையத்திலிருந்து கொழும்புக்குப் புறப்படும் இரவு...

Read moreDetails

T-56 ரக துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் திருகோணமலையில் கைது!

திருகோணமலை - தோப்பூர் பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். T-56 ரக துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த...

Read moreDetails

ஐ.நா எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது – உதவிப் பொதுச் செயலாளர்

ஐக்கிய நாடுகள் சபை, எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகவே செயற்படுகின்றது என, அதன் அரசியல் அலுவல்கள், அமைதியைக் கட்டியெழுப்பல் மற்றும் அமைதிச் செயற்பாடுகள் தொடர்பான உதவிப் பொதுச் செயலாளர்...

Read moreDetails

நாடு திரும்ப விரும்புகின்ற இலங்கையர்கள் பூர்வீக இடங்களில் கௌரவமாக வாழ வழியேற்படுத்தப்படும் – டக்ளஸ் உத்தரவாதம்

இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை நாட்டிற்கு அழைத்து வருதல் மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைள் தொடர்பில், சென்னையில்...

Read moreDetails

சீரற்ற வானிலை: கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த மாவட்டத்திலுள்ள 6 நீர்ப்பாசன குளங்கள், வான்பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம்...

Read moreDetails
Page 2072 of 2376 1 2,071 2,072 2,073 2,376
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist