உள்ளகப் பொறிமுறையினூடாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்கு வருமாறு, புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான  முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்குமென்று, அதன் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ்...

Read moreDetails

214ஆவது ‘அமாதம் சிசலச’ தர்ம உபதேச நிகழ்வு அலரி மாளிகையில்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைய சகல பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் 'அமாதம் சிசிலச' தர்ம உபதேசத் தொடரின் 214ஆவது தர்ம உபதேச நிகழ்வு இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

மதுபானசாலைகளை திறக்க அனுமதி

வைன் ஸ்டோர்ஸ் மற்றும் பியர் போத்தல்கள், கேன்களை விற்பனை செய்யும் நிலையங்களை இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுவரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

Read moreDetails

பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி – விசேட பணிப்புரை வெளியானது!

இலங்கையில் 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...

Read moreDetails

ரிஷாட்டின் மனைவி – மாமனாருக்கு பிணை!

விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. டயகம சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான்...

Read moreDetails

இராணுவ மயமாக்கல் நடவடிக்கையை எமது கட்சி அனுமதிக்காது – தயாசிறி!

இராணுவ மயமாக்கல் நடவடிக்கையை எமது கட்சி அனுமதிக்காது  என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “அவசரகால...

Read moreDetails

நாட்டிற்கு ஒரு மில்லியன் சினோவெக் தடுப்பூசிகள்!

சீன அரசாங்கம் இலங்கைக்கு 01 மில்லியன் டோஸ் சினோவெக் கொரோனா தடுப்பூசியை வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது....

Read moreDetails

லொஹான் ரத்வத்தவினை கைது செய்யுமாறு கோரி முறைப்பாடு!

அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில், கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் செயற்பட்ட லொஹான் ரத்வத்தவை உடன் கைது செய்யுமாறு வலியுறுத்தி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும்...

Read moreDetails

ஊரடங்கினை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்தினரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள...

Read moreDetails

தடுப்பூசிகள் வழங்கப்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (வெள்ளிக்கிழமை) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. 18 - 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின்...

Read moreDetails
Page 1152 of 1208 1 1,151 1,152 1,153 1,208
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist