சிறுமியுடன் தேநீர் அருந்திய ராணி கமிலா!

பிரித்தானியாவின் ராணியான கமிலா, அண்மையில் வின்ட்சர் கோட்டையில் (Windsor Castle) ஒலிவியா டெய்லர் என்ற 7 வயதுச் சிறுமியுடன் தேநீர் அருந்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது....

Read more

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பிரித்தானியா முழுவதும் பயணங்கள் ஸ்தம்பிதம் அடையலாம் !

கிறிஸ்மஸை முன்னிட்டு மில்லியன் கணக்கான மக்கள் பயணங்களை மேற்கொள்வதால் இன்று பிரித்தானியா முழுவதும் போக்குவரத்து இடையூறு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார இறுதியில் 21 மில்லியன் பேர் பயணங்களை...

Read more

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பிரித்தானிய தேர்தலில் தாக்கத்தை செலுத்தலாம் என எச்சரிக்கை

உலகெங்கிலும் நடைபெறும் தேர்தல்களை சீர்குலைக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்து பிரித்தானியாவின் மூத்த அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை...

Read more

கிறிஸ்மஸ் ஈவ் அன்று லண்டன் பேடிங்டன் நிலையம் மூடப்படும் !

கிங்ஸ் கிராஸின் பெரும்பாலான சேவைகள் இரத்து செய்யப்படவுள்ள நிலையில், லண்டனின் பேடிங்டன் ரயில் நிலையம் கிறிஸ்மஸ் ஈவ் அன்று மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேடிங்டன் நிலையம்...

Read more

ஹொட் ப்ளஷ்களைத் தடுக்கும் மருந்தை பயன்படுத்த பிரித்தானியாவில் அனுமதி

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உஷ்ணத்தை குறிவைக்கும் மருந்தை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் கடந்த மே மாதம் அமெரிக்காவில்...

Read more

தும்மலை அடக்கியதால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

இளைஞர் ஒருவர் தும்மலை அடக்கியதால் மூச்சுக்குழலில் கிழிசல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளது. 30 வயதான குறித்த நபர் அண்மையில் காரில் பயணித்துக் கொண்டிருந்த...

Read more

16 வயதிற்குட்பட்டோருக்கான சமூக ஊடகப் பயன்பாடு மீதான தடை ? அமைச்சர் விளக்கம்

பிரித்தானியாவில் 16 வயதிற்குட்பட்டோருக்கான சமூக ஊடகப் பயன்பாடு மீதான தடை என்ற செய்திகள் ஊகங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சிறுவர்களை பாதுகாப்பதன் அவசியத்தை அரசாங்கம் தொடர்ந்து அவதானிக்க...

Read more

இலங்கைக்கு வருகை தரவுள்ளார் பிரித்தானிய இளவரசி `ஆன்`

பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) எதிர்வரும் ஜனவரி மாதம் தனது கணவர் திமொதி லோரன்ஸூடன் (Timothy Laurence) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைக்கும்...

Read more

பிரித்தானியாவை அச்சுறுத்தும் 100 நாள் இருமல்!

‘100-day cough‘எனப்படும் புதிய பக்றீரியாத் தொற்றானது பிரித்தானியா முழுவதும் தீவிரமாகப் பரவிவருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விஞ்ஞான ரீதியாக கக்குவான் என அழைக்கப்படும் குறித்த தொற்றானது...

Read more

அடுத்த தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்க ஜப்பான்- இத்தாலியுடன் பிரித்தானியா ஒப்பந்தம்!

அடுத்த தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்க ஜப்பான் மற்றும் இத்தாலியுடன் பிரித்தானியா சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. டோக்கியோவில் இன்று (வியாழக்கிழமை) ஒப்பந்தம் கையெழுத்தானது. இது போர்...

Read more
Page 15 of 158 1 14 15 16 158
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist