Latest Post

மாணவி தில்ஷி அம்சிகா உயிர் மாய்ப்பு:  எதிர்வரும் 18ஆம் திகதி வழக்கு விசாரணை

கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் 10 ஆம் வகுப்பு மாணவியான தில்ஷி அம்சிகா, தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள நிலையில் இதுவரையில் அதற்கான நீதி கிடைக்கவில்லை...

Read moreDetails
ரத்தனகொல்ல மலைப் பகுதியில் தீப்பரவல்!

பலாங்கொட, ஹால்பே ரத்தனகொல்ல மலைப் பகுதியல் இன்று திடீரென ஏற்பட்ட தீப்பரவலைத்  தொடர்ந்து இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 ரக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது....

Read moreDetails
கனடா பகிரங்க டென்னிஸ்: சம்பியன் பட்டம் வென்றார் பென் ஷெல்டன்

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின்...

Read moreDetails
இலங்கையில் மீண்டும் தலை தூக்கியுள்ள மலேரியா!

இலங்கையில் இந்த வருடம் இதுவரை 5 பேருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த...

Read moreDetails
பொரளை துப்பாக்கிச் சூடு – காரணம் வௌியானது!

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ‘குடு சத்து’ என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த...

Read moreDetails
பொரளை துப்பாக்கிச் சூடு – மேலும் ஒருவர் உயிரிழப்பு

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞர்களில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நால்வரில் ஒருவரே...

Read moreDetails
கல்வி சீர்திருத்தத்தம் தொடர்பாக பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்ளுமாறு கொழும்பு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித்...

Read moreDetails
நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத ஸ்வாமி திருக்கோயில் வருடாந்த தேர் திருவிழா!

நாட்டுக்கோட்டை நகரத்தார் நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத ஸ்வாமி திருக்கோயில் வருடாந்த தேர் திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இன்று காலை விசேட பூஜைகள் இடம்பெற்றிருந்த நிலையில், வள்ளி...

Read moreDetails
சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி 8வது நாளாக வாவுனியாவில் போராட்டம்!

சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் மூன்றாம் வருடத்திற்கான 100 நாள் செயல்முறையின், 8வது நாள் போராட்டம் இன்று காலை வவுனியா...

Read moreDetails
யாழில்  நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டை காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5.30 மணி அளவில் கட்டைக்காடு இராணுவ முகாமிற்கு...

Read moreDetails
Page 1384 of 7461 1 1,383 1,384 1,385 7,461

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Translate: