Latest Post

காவல்துறையின் சட்டவிரோத சோதனை; கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே குற்றச்சாட்டு!

முறையான தேடுதல் உத்தரவு இல்லாமல் தனது சொத்துக்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக சோதனை செய்ததாக கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர குற்றம் சாட்டியுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக...

Read moreDetails
நடிகை மாலினி பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதி!

பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாலினி பொன்சேகா  சில காலமாக  புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனக்...

Read moreDetails
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (10) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails
வெடிகுண்டு மிரட்டல்; மும்பையில் அவசரமாக தரையிங்கிய ஏர் இந்தியா விமானம்!

நியூயோர்க்கிற்கு இன்றைய தினம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறைக்குள் வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவசரமாக மும்பைக்குத் திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 19 பணியாளர்கள்...

Read moreDetails
விசா நிபந்தனைகளை மீறியதற்காக 15 இந்தியர்கள் நாடு கடத்தல்!

விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த பதினைந்து (15) இந்தியர்கள் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின்படி, சுற்றுலா விசாக்கள் மூலம்...

Read moreDetails
அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருக்கும் தென்னகோன்?

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம...

Read moreDetails
தங்க விலை தொடர்பான அப்டேட்!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (10) சற்று குறைவடைந்துள்ளது. அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட்...

Read moreDetails
உலகப்புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் அலோ பிளக் இலங்கை வருகை

உலகப்புகழ்பெற்ற அமெரிக்க இசைக்கலைஞர் அலோ பிளக் (Aloe Blacc) மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அமெரிக்க இசைக்கலைஞர் அலோ பிளக் கட்டார் எயார்...

Read moreDetails
ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியதாக தயாரிப்பாளர்கள் திங்கட்கிழமை (10)...

Read moreDetails
சந்திரனின் மேற்பரப்பில் 121°C வெப்பம்; சவால்களை எதிர்கொள்ளும் விண்கலங்கள்!

சந்திரன் நண்பகலை நெருங்கும்போது, ​​அதன் மேற்பரப்பு வெப்பநிலை உயர்ந்து, 121 செல்சியஸ் வரை உச்சத்தை எட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அதீத வெப்பம் சந்திர மேற்பரப்பில் இயங்கும்...

Read moreDetails
Page 1873 of 7505 1 … 1,872 1,873 1,874 … 7,505

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Translate: