பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் 25ஆவது லீக் போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் அணி 110 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்,...
Read moreDetailsபாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் 25ஆவது லீக் போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் அணி 110 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்,...
Read moreDetailsபயணத்தடை காலப்பகுதியில் அனுமதிப்பதிரத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரியிடம் கையூட்டுப் பெற்றதாக குற்றச்சாட்டுக்கு முகம் கொடுத்துள்ள பொலிஸ் அதிகாரிக்கும், உத்தியோகஸ்தருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம்...
Read moreDetailsமன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேர் உள்ளடங்களாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னாரில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மாவட்ட பிராந்திய...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஒன்பதாயிரத்து 055பேர் பாதிக்கப்பட்டதோடு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsவவுனியா பாலமோட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞர்களால் கசிப்பு பெரல் ஒன்று கைப்பற்றபப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. பாலமோட்டை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்குளம் கிராமத்தில் தொடர்ச்சியாக கசிப்பு விற்பனை நடைபெற்று வந்த...
Read moreDetailsமன்னார் மடு திருத்தலத்தில் ஆடித் திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் நேற்று(புதன்கிழமை) மாலை மன்னார் மாவட்டச்...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 26ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியயோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக வைரஸ் தொற்றினால், 26,001பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24...
Read moreDetailsயாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தவர் திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்துள்ளார். புத்தூர் - நிலாவரை வீதி வழியாக இன்று(வியாழக்கிழமை) காலை 40 வயது...
Read moreDetailsஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சினோபார்ம் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் குறித்து பணிமனையில் சாரதி மற்றும் சிற்றூழியரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக...
Read moreDetailsயாழில்.படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் தாயாரின் பூதவுடல் இன்றைய தினம்(வியாழக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட பின்னர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அவரது குடும்பத்தினர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.