Latest Post

கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் – ஸ்டாலின் கோரிக்கை!

அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தலைமை செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்...

Read moreDetails
பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 44இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 357பேர் பாதிக்கப்பட்டதோடு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு...

Read moreDetails
அமெரிக்காவில் ஆறு இலட்சத்தை நெருங்கும் கொவிட்-19 மொத்த உயிரிழப்பு!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறு இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோக புள்ளிவிபரங்களின் படி, அமெரிக்காவில் மொத்தமாக ஐந்து இலட்சத்து 96ஆயிரத்து...

Read moreDetails
போர்த்துக்கலில் கொவிட்-19 தொற்றினால் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

போர்த்துக்கலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போர்த்துக்கலில் எட்டு இலட்சத்து 645பேர் பூரண குணமடைந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதன்போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க்கவுள்ளனர். இதற்காக தற்காலிக சபாநாயகராக தி.மு.கவை சேர்ந்த...

Read moreDetails
ஹமாஸ் ராக்கெட் தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு!

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் ராக்கெட் தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். ஹமாஸ் பயங்கரவாதிகளின் ராக்கெட் தாக்குதல் நடத்திய சில...

Read moreDetails
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 548 பேர் கைது

நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 548 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் முகக்கவசம் அணிய தவறியமை உள்ளிட்ட சுகாதார...

Read moreDetails
திருப்பதி அரச மருத்துவமனையில் ஒக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளர்கள் உயிரிழப்பு!

திருப்பதி அரச மருத்துவமனையில் ஒக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக ஒக்சிஜன் பற்றாக்குறை...

Read moreDetails
‘தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்’ சட்டமூலம் நிறைவேற்றம்- இலங்கை அரசாங்கம் அதிருப்தி

'தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்' என்று பெயரிடப்பட்டுள்ள தனி உறுப்பினரின் சட்டமூலம், கனடாவின் ஒன்டாறியோ சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக   இலங்கைக்கான...

Read moreDetails
Page 6630 of 6956 1 6,629 6,630 6,631 6,956

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist