Latest Post

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருட்களுன் இருவர் கைது!

அம்பாறை மாவட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழங்கு...

Read moreDetails
அல்லு அர்ஜுனை சந்திக்க 42 விதிகளா? – அவதூறு வழக்​கு தொடர முடிவு

பிரபல தெலுங்கு நடிக​ரான அல்லு அர்ஜுன், புஷ்பா படங்கள் மூலம் பான் இந்​தியா நடிக​ராக மாறியிருக்கிறார். விளம்பர படங்​களி​லும் நடித்து வருகிறார். இந்​நிலை​யில் ராயல் என்ஃபீல்ட் நிறு​வனத்​தின்...

Read moreDetails
சடலங்கள் மீது ஐஸ் கட்டிகள் – வைத்தியசாலையில் அவலநிலை

தங்காலை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் இடவசதி இல்லாமையினால், சடலங்களின் மீது ஐஸ் கட்டிகளை அடுக்கி, அவற்றை பிணவறைக்கு முன்னால் உள்ள வராந்தாவிலேயே வைக்கும் அவலநிலை தொடர்பில் தகவல்...

Read moreDetails
பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று (பிப். 12) நடைபெற்றுள்ளது. முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால ஆட்சி முடிவுக்கு வந்து, முகமது யூனஸ்...

Read moreDetails
‘புரமோஷனில் பங்கேற்காததால் நஷ்டம்’ – வழக்கு தொடர முடிவு

பிரபல மலை​யாள நடிக​ரான பிஜூ மேனன், தமிழில் தம்​பி, மதராஸி உள்பட சில படங்​களில் நடித்​துள்​ளார். இவர், விஷ்ணு நாராயண் இயக்​கத்​தில் நடித்த ‘நடன சம்​பவம்’ என்ற...

Read moreDetails
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு...

Read moreDetails
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் மற்றும் மைத்திரிக்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம் உத்தரவு !

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன அகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் பெண்கள் மற்றும் ஆண்கள்...

Read moreDetails
கடவுச்சீட்டுகள், விசாக்கள் விநியோகம் இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு வழங்குவதை நிறுத்தி வைப்பதற்குக் காரணமான கணினி அமைப்பின் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் திணைக்களத்தினை அணுகுவதற்கு முன்னர் 1962...

Read moreDetails
இத்தாலியில் திரைப்படப்பாணியில் கொள்ளை சம்பவம் !

இத்தாலியில், முகமூடி அணிந்த கும்பல் ஒன்று பரபரப்பான நெடுஞ்சாலையில், ஹாலிவுட் பட பாணியில் பணம் கொண்டு சென்ற வேனில் கொள்ளையை அரங்கேற்றியது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய...

Read moreDetails
சுவிஸ் முன்னாள் ஜனாதிபதி பேசிய விதம் பிடிக்கவில்லை , எனவே வரியை உயர்த்தினேன் – டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!

சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி பேசிய விதம் பிடிக்கவில்லை. அதனால், வரியை 39 சதவீதமாக உயர்த்தினேன், என, அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியாக...

Read moreDetails
Page 682 of 7365 1 681 682 683 7,365

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist