Latest Post

ஐ.நா எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது – உதவிப் பொதுச் செயலாளர்

ஐக்கிய நாடுகள் சபை, எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகவே செயற்படுகின்றது என, அதன் அரசியல் அலுவல்கள், அமைதியைக் கட்டியெழுப்பல் மற்றும் அமைதிச் செயற்பாடுகள் தொடர்பான உதவிப் பொதுச் செயலாளர்...

Read more
இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியின் கூற்றுக்கு சீனா கடும் ஆட்சேபனை!

இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியதற்கு சீனா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை...

Read more
நாடு திரும்ப விரும்புகின்ற இலங்கையர்கள் பூர்வீக இடங்களில் கௌரவமாக வாழ வழியேற்படுத்தப்படும் – டக்ளஸ் உத்தரவாதம்

இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை நாட்டிற்கு அழைத்து வருதல் மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைள் தொடர்பில், சென்னையில்...

Read more
நினைவுகூரும் உரிமையை தடுப்பது தவறு – நாடாளுமன்றத்தில் தெரிவித்தது எதிர்கட்சி!

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதென்பது உலக நடைமுறை. அதில் எவ்வித தவறும் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே எதிரணியின் பிரதம கொறடாவான...

Read more
ஆங்கில கால்வாய் ஊடாக நுழைபவர்களை திரும்பப் பெற ஒப்புக் கொள்ளுமாறு பிரான்சுக்கு பிரித்தானியா அழைப்பு!

பிரித்தானியாவிற்குள் ஆங்கில கால்வாய் ஊடாக நுழைபவர்களை திரும்பப் பெற ஒப்புக் கொள்ளுமாறு பிரான்சுக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு,...

Read more
புதிய கொவிட் மாறுபாடு அச்சம்: ஆறு ஆபிரிக்க நாடுகளுக்கான பயணக்கட்டுப்பாடுகளை அறிவித்தது பிரித்தானியா!

தென்னாபிரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு, சில ஆபிரிக்க நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் விமானங்களை தடை செய்ய தூண்டியுள்ளது. இதன்படி, பல தென்னாபிரிக்க...

Read more
சீரற்ற வானிலை: கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த மாவட்டத்திலுள்ள 6 நீர்ப்பாசன குளங்கள், வான்பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம்...

Read more
அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தியா – மியன்மார் எல்லையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாகவும், இந்திய புவியியல்...

Read more
குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பம்!

பயணிகள் படகு கவிழ்ந்து பாடசாலைகள் மாணவர்கள் உள்ளடங்களாக 6 பேர் உயிரிழந்ததையடுத்து குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) முதல் பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை...

Read more
திடீர் என வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் – எரிவாயுவின் தரத்தை பரிசோதனை செய்ய நடவடிக்கை!

இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் தரத்தை பரிசோதனை செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொட்டாவ பன்னிபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச்...

Read more
Page 3284 of 4548 1 3,283 3,284 3,285 4,548

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist