Latest Post

சூடுபிடிக்கும் சட்டமன்றத் தேர்தல் – முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் திடீர் ஆலோசனை

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து திடீர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக...

Read more
மட்டக்களப்பு வாகரையில் மோட்டர்சைக்கிள் விபத்து –  ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிலிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் மோட்டர் சைக்கிள் வீதியை விட்டுவிலகி மரத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதாக...

Read more
புதிய பணியில் இணைந்து கொண்டார் ஹரி!

பிரித்தானிய இளவரசர் ஹரி புதிதாக ஒரு வேலையில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சென் ஃபிரான்சிஸ்கோ நகரிலுள்ள BetterUp என்ற மனநல நிறுவனத்தின் உத்திகளுக்கான வழிகாட்டி அதிகாரியாகவே அவர்...

Read more
பிரித்தானியாவில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்த தகவல் வெளியானது!

பிரித்தானியாவில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி திட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. The Telegraph நாளேடு குறித்த திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. எனினும்...

Read more
பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு உண்டு – அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

Read more
யாழ். மாநகர சபையின் முதல்வர் தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக்கொண்டார்!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக்கொண்டதாக அறிவித்துள்ளார். கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் - நெல்லியடியில் இடம்பெற்ற திருமண...

Read more
கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலய தொல்லியல் அகழ்வு: மக்களின் கடும் எதிர்ப்பால் இடைநிறுத்தம்!

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த தொல்லியல் அகழ்வு நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்லியல் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க இன்று...

Read more
ஐ.நா. விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாத அரசாங்கத்தின் இயலாமை காரணமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...

Read more
திரைமறைவிலிருந்து இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத் தமிழர்களுக்கு வேதனையே – கோவிந்தன்

பல நாடுகளை திரைமறைவிலிருந்து இயக்கிய இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத் தமிழர்களை வேதனைக்கு உட்படுத்தும் விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். எனவே, ஐ.நா....

Read more
அமெரிக்கா, பிரித்தானியாவால் 2015 இல் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு முழு நாடுகளும் ஆதரவளித்தன – மங்கள

தங்களுடைய எதேச்சதிகாரங்களில் இடம்பெற்ற அட்டூழியங்களை மறைப்பதற்காக இந்த முறை 11 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா.வில் இலங்கையில்...

Read more
Page 4522 of 4602 1 4,521 4,522 4,523 4,602

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist