Latest Post

அமெரிக்கா, பிரித்தானியாவால் 2015 இல் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு முழு நாடுகளும் ஆதரவளித்தன – மங்கள

தங்களுடைய எதேச்சதிகாரங்களில் இடம்பெற்ற அட்டூழியங்களை மறைப்பதற்காக இந்த முறை 11 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா.வில் இலங்கையில்...

Read more
120 ஆவது நாளை எட்டும் விவசாயிகளின் போராட்டம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் இன்று (புதன்கிழமை) 119 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லி -...

Read more
வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்கக் கோரி யாழில் போராட்டம்!

வீட்டு திட்டத்திற்கான நிதியை முழுமையாக வழங்குமாறு கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை இந்த கவனயீர்ப்புப் போராட்டம்...

Read more
“மகனை அரசியலுக்குள் கொண்டுவருவதற்கான எண்ணம் இல்லை”

தனது மகனை அரசியலுக்குள் கொண்டுவருவதற்கான எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மகனை அரசியலுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் முன்னாள் ஜனாதிபதி...

Read more
மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திறக்க அனுமதி

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை (29) முதல் திறப்பதற்கு சுகாதார அமைச்சகம் கல்வி அமைச்சுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக மேல்...

Read more
இலங்கையின் நீண்டகால பாதுகாப்பும் செழிப்பும் மனித உரிமைகளை மதிப்பதைப் பொறுத்து அமைந்துள்ளது  – அமெரிக்கா

இலங்கையின் நீண்டகால பாதுகாப்பும் செழிப்பும் மனித உரிமைகளை மதித்தல் மற்றும் எதிர்காலத்திற்கான அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு உறுதியளிப்பதைப் பொறுத்தது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இன மற்றும் மத...

Read more
இந்தியா மீது தமிழ் தேசிய இனம் கொண்ட நம்பிக்கை குறைந்துள்ளது – ரெலோ

தமிழ்த் தேசிய இனம் இந்தியா மீது கொண்ட நம்பிக்கையை அவர்கள்  சிதைத்துள்ளார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்,...

Read more
இலங்கை தொடர்பான தீர்மானத்தை செற்படுத்த அதிக நிதி தேவைப்படும் – UN

இலங்கை தொடர்பான தீர்மானத்தை செற்படுத்த அதிக நிதி தேவைப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை செயற்படுத்த தேவையான நிதி 2021ஆம்...

Read more
கொரோனா அச்சம் – யாழ். மாநகரில் மரக்கறி சந்தை  மூடப்பட்டுள்ளது!

கொரோனா தொற்று காரணமாக யாழ்ப்பாணம் நகரில் உள்ள மரக்கறி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்...

Read more
சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மேலும் நீடிப்பு!

சர்வதேச விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏப்ரல் மாதம் 30 திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த...

Read more
Page 4523 of 4602 1 4,522 4,523 4,524 4,602

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist