அணு எரிபொருள் சுழற்சிக்கான புதிய தொழில்நுட்பங்களை வழங்கியது ரஷ்யா!
இந்தியாவில் அணுமின் நிலையங்களிலுள்ள அணு எரிபொருள் சுழற்சிக்கான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை ரஷ்யா வழங்கியுள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற மாநாட்டின்போது, இந்த தொழில்நுட்பங்களை ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்டனர். ...
Read more