எரிபொருள் விலை குறைக்கப்படும் என அறிவித்தது அரசாங்கம்!
எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள ...
Read more