சம்பிக்க ரணவக்கவிற்கு முக்கிய குழுவின் தலைவர் பதவியினை வழங்குமாறு பரிந்துரை!
எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் நாடாளுமன்ற குழுவொன்றை அமைப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இன்றைய தினம்(திங்கட்கிழமை) குறித்த ...
Read more