Tag: இலங்கை

இலங்கையில் பல வருடங்களின் பின்னர் மீண்டும் “டெங்கு 3” வைரஸ் பரவி வருவதாக எச்சரிக்கை!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளின் படி, இலங்கையில் பல வருடங்களின் பின்னர் மீண்டும் “டெங்கு 3” வைரஸ் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்?

அமெரிக்காவில் செயற்பட்டு வரும் ஆறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச வாக்கெடுப்பை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் ...

Read moreDetails

தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர இந்த ...

Read moreDetails

இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!

இலங்கையில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 12.45 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ...

Read moreDetails

குரங்குகள் விவகாரம் குறித்து அரச மட்ட பேச்சு இல்லை – பந்துல

இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் எவ்வித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என மைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க ...

Read moreDetails

பௌத்த உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைக்கின்றார் மோடி

உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நாளை மறுதினம் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த உச்சிமாநாடு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, வியட்நாம், அமெரிக்கா, ...

Read moreDetails

இலங்கையிலிருந்து இந்தியா சென்ற இருவருக்கு கொரோனா!

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இருவரும் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டதாக "தி இந்து" நாளிதழ் செய்தி ...

Read moreDetails

2024ஆம் ஆண்டு இலங்கையில் தேர்தல் வருடமாக அமையும்?

2024ஆம் ஆண்டு இலங்கையில் தேர்தல் வருடமாக அமையும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. இதற்கமைய, 2024 இல் உள்ளாட்சி சபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் ...

Read moreDetails

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் – ஆசிய அபிவிருத்தி வங்கி!

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே ஆசிய அபிவிருத்தி வங்கியின் உள்நாட்டு இயக்குநர் சென் ...

Read moreDetails

இலங்கையில் இராணுவத் தளத்தை அமைக்கும் நோக்கம் இல்லை என்கிறது அமெரிக்கா!

இலங்கையில் இராணுவத் தளத்தை அமைக்கும் நோக்கம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியின் இலங்கை விஜயம் ...

Read moreDetails
Page 27 of 82 1 26 27 28 82
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist