Tag: எரிபொருள்

எரிவாயு நெருக்கடி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களின் உரிமையாளர்கள்!

எரிவாயு நெருக்கடி காரணமாக உணவகங்களை வியாபாரத்திற்காக திறப்பது நெருக்கடியாக மாறியுள்ளது என உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. ...

Read moreDetails

எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துமாறு நாமல் கோரிக்கை!

மக்களை எரிபொருள் வரிசையில் காக்க வைப்பதற்கு இடமளிக்காமல், தேவையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் ...

Read moreDetails

எரிபொருள், எரிவாயு வரிசையில் காத்திருக்கும் மக்களிடம் மன்னிப்பு கோரினார் இராஜாங்க அமைச்சர்!

எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் காத்திருந்து கஷ்டப்படும் மக்களிடம் தாம் மன்னிப்பு கோருவதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ...

Read moreDetails

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் பணிகளுக்கு பாதிப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திடமிருந்து, கொள்கலன்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கொண்டு செல்லும் பௌசர்களுக்கு எரிபொருள் ...

Read moreDetails

எரிபொருள், எரிவாயுவிற்கு தட்டுப்பாடு – ஒரு வாரத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளும் மூடப்படும் அபாயம்?

இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளும் மூடப்படும் நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன ...

Read moreDetails

சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு எரிபொருள், எரிவாயுவை பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை?

சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு எரிபொருள், எரிவாயுவை பெற்றுக்கொடுப்பதில் முன்னுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சினால் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ...

Read moreDetails

மன்னாரிலும் எரிபொருளினை பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

மன்னார் - நகர மத்தியில் அமைந்துள்ள மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வீட்டுத் தேவைகளுக்கான மண்ணெண்ணையை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு ...

Read moreDetails

ஒரு வாகனத்திற்கு 10 லீற்றர் டீசல் மாத்திரமே விநியோகிக்கப்படுமாம்!

கொழும்பு மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வாகனம் ஒன்றிற்கு 10 லீற்றர் டீசல் மாத்திரமே வழங்கப்படவுள்ளதாக எரிசக்தி ...

Read moreDetails

எரிபொருள் கடன் தொகையை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை!

எரிபொருள் கடன் தொகையை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய எரிபொருள் கொள்வனவுக்காக வழங்கப்படும் கடனை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ...

Read moreDetails

எரிபொருள் கப்பலுக்கு கட்டணம் செலுத்துவதில் தாமதம்!

நாட்டை அண்மித்துள்ள எரிபொருள் கப்பலுக்கு கொடுப்பனவை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சின் செயலாளர் K.d.R.ஒல்கா இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். எரிபொருளுக்கான 42 மில்லியன் டொலர் பணம் ...

Read moreDetails
Page 14 of 19 1 13 14 15 19
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist