கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
எரிபொருள் நெருக்கடியின் போது பொதுச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பொது அதிகாரிகளுக்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் பயன்பாட்டுக் ...
Read moreDetailsஉலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ...
Read moreDetailsமத்திய கிழக்கு நெருக்கடியின் பின்விளைவுகளைச் சமாளிக்கும் வகையில் அரசாங்கம் ஒரு நாளைக்கு மேலும் 500 தொன் டீசல் நுகர்வை அவசரமாகக் குறைக்க வேண்டும். ஆனால் அதற்கான குறிப்பிட்ட ...
Read moreDetailsஇலங்கையின் எரிபொருள் கொள்முதல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) நாடாளுமன்றத்தில் கடும் கவலைகளை எழுப்பினார். மேலும், இலங்கை ...
Read moreDetailsஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் ஒருபோதும் ஒரு பீப்பாய் 286 அமெரிக்க டொலர் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படவில்லை என்று இலங்கை பெற்றாலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) ...
Read moreDetailsலங்கா ஐஓசி நிறுனம், இன்று (08) முதல் அமலுக்கு வரும் வகையில், பல்வேறு எரிபொருள் வகைகளின் விலைகளை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் ...
Read moreDetailsமத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, விநியோகத்தைச் சீரமைக்கும் நடவடிக்கையாக, ஏப்ரல் மாதத்தில் ஒன்பது எரிபொருள் சரக்குக் கப்பல்கள் நாட்டுக்கு வந்து சேரும் என்று வெளிவிவகார ...
Read moreDetailsதீர்க்கப்படாத பல பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்கள் நாளை (06) காலை 9:30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ...
Read moreDetailsஈரான் போரினால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பைச் சமாளிக்க குடும்பங்களுக்கு உதவும் வகையில், எரிபொருள் மீதான கலால் வரியை பாதியாகக் குறைத்து, கனரக சாலைப் பயன்பாட்டுக் கட்டணத்தை மூன்று ...
Read moreDetailsஎதிர்வரும் வாரத்தில் வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் வியாழக்கிழமை (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.