படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை!
முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணிமுறிப்பு விவசாய பிரதேசத்தில் படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணிமுறிப்பு விவசாய பிரதேசத்தில் படைப்புழுவின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. ...
Read moreDetails













