வல்வெட்டித்துறையில் 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை
யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், சுப்பிரமணியம் ...
Read moreDetails












