மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் கடத்தப்பட்டமை குறித்த வழக்கு – கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பாணை
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு ...
Read more