யாழ்.போதனாவில் முன்னெடுக்கப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி!
யாழ்.போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமையானது ஒரு வரலாற்று சாதனை என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். ...
Read more