சுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவராக விமல் வீரவங்ச நியமனம்!
சுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். விமல் வீரவங்ச தலைமையிலான இந்த ...
Read more