பல மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையினால் தடையில்லா மின்சார விநியோகத்தில் சிக்கல்?
களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலைய வளாகத்திலுள்ள இரட்டை சுழற்சி மின் உற்பத்தி நிலையம் உட்பட பல மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் பேச்சாளரான, ...
Read more