ஜனாதிபதிக்கும் ஜப்பானிய தூதுவரிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேக்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ...
Read more