தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 53 ஆயிரத்து 942 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ...
Read more