வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு விமான நிலையத்தில் தனி நுழைவாயில்
வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை பணியாளர்கள் விமான நிலையத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் விசேட நுழைவாயில் திறக்கப்படவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி இந்த விசேட நுழைவாயில் திறக்கப்படவுள்ளதாக ...
Read more