இலங்கைத் தமிழர்கள் விவகாரம்: தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் செல்வம்
இலங்கைத் தமிழர்களிற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அகதிமுகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் ...
Read more