விரைவில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படுகின்றது நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கி!
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் திடீரென செயலிழந்த முதலாவது மின் பிறப்பாக்கியை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார ...
Read more