பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற 30 பேருக்கு கொரோனா
பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலையிலுள்ள வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு சென்றவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் ...
Read more