அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!
2025-05-23
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!
2025-05-23
நாளை கனடாவுக்கு பயணமாகிறார் பிரதமர் மோடி!
2025-06-14
இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 500 கிலோ கிராம் ஹெராயின் போதைப்பொருள் நாளை திங்கட்கிழமை புத்தளத்தில் எரித்து அழிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ...
Read moreDetailsசிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (17) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இலங்கை ...
Read moreDetailsபுத்தளம், நவகத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தரனகஹவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி 14 வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பற்ற ...
Read moreDetailsநடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சந்தன அபேரத்ன ...
Read moreDetailsஇணையத்தில் நிதி மோசடி தொடர்பில் மேலும் 10 வெளிநாட்டவர்கள் நேற்றிரவு (15) கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம், இரணைவில பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த வேளையில் ...
Read moreDetails"இலங்கையில் வாழும் சகல இன மக்களின் கலாசாரத்தை பாதுகாக்கவும், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ ...
Read moreDetailsபுத்தளம் மாவட்ட இறால் பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அண்மையில் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற இறால் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் புத்தளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். யாழ் ...
Read moreDetailsபல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட 30 குளங்களை இந்த வருடத்திற்குள் புனரமைக்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsநாட்டின் சில மாவட்டங்களில் மீண்டும் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட சில மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிகரித்துள்ளதாக தேசிய ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.