பொருளாதார அழுத்தம் காரணமாக நாட்டில் மது பாவனை வேகமாக குறைந்துள்ளது!
உலகில் மது அருந்துவது தொடர்பான தரவரிசையில் இலங்கை 79வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், பொருளாதார அழுத்தம் காரணமாக ...
Read more