பேருந்து கட்டணம் 20 வீதத்தால் அதிகரிப்பு – இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுகின்றது யோசனை!
பேருந்து கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிப்பதற்கான யோசனை போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று(திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. ...
Read more