அதிக போதை மாத்திரைகளை உட்கொண்ட கட்டுவன் இளைஞன் உயிரிழப்பு!
போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய கட்டடத் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை ...
Read more