வவுனியாவில் மண்ணெண்ணையினை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!
நேற்றைய தினம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமையினால் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை முதல் விவசாய தேவை உட்பட வீட்டுத்தேவைக்கும் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்ள ...
Read moreDetails