கடவுச் சீட்டு விவகாரத்தின் பின்னணியில் மாபியாவொன்று உள்ளது!
நாட்டில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக காணப்பட்ட நீண்ட வரிசையின் பின்னணியில் மாபியா குழுவொன்று செயற்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ...
Read moreDetails











